20 இலட்சம் ரூபாவுக்கு கட்டில் வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர்...

peoplenews lka

20 இலட்சம் ரூபாவுக்கு கட்டில் வாங்கிய பாராளுமன்ற உறுப்பினர்...

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்றஉறுப்பினர் டி.பி. ஹேரத் சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் கட்டில் ஒன்றை கொள்வனவு செய்திருப்பதாக மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்றஉறுப்பினர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி ,மேலும் பல மில்லியன் ரூபா செலவில் பல பொருட்களை அவர் வீட்டிற்கு கொள்வனவு செய்திருப்பதாக குறிப்பிடுகின்ற அவர், மோசடிமிக்க பணத்தினால் இவ்வாறான துரித கொள்வனவுகளை செய்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இதற்கமைய ,குறித்த உறுப்பினர் அரச செலவில் தனது வீட்டையும் புனரமைப்பு செய்திருப்பதாகவும் நாமல் கருணாரத்ன குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் ,அரசாங்கத்தின் பணத்தை மோசடி செய்து அவர் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும், மேலும் இதற்காக சட்டவிரோதமான முறையில் ஆவணங்களை தயார் செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Share on

கிசு கிசு

peoplenews lka

விபச்சாரத்தை சட்டபூர்வமாக்க வேண்டும்?...

பாராளுமன்ற உறுப்பினர்களான கோகிலா குணவர்தன மற்றும் கலாநிதி ஹரிணி அமரசேகர ஆகியோர்.. Read More

peoplenews lka

தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவிப்பு!...

அரசியல் அனுபவங்கள் அதிகம் உள்ளதால் தனக்கும் ஜனாதிபதியாகும் வாய்ப்பு இருப்பதாக ஐக்கிய மக்கள்.. Read More

peoplenews lka

என்னால் நீதி அமைச்சர் பதவியில் தொடர்ந்து நீடிக்க முடியாது......

ஞானசார தேரர் தலைமையிலான ஒரே நாடு ஒரே சட்டம் என்ற ஜனாதிபதி செயலணி.. Read More

peoplenews lka

மைத்திரியுடன் மீண்டும் மேடையேறுவதற்கு நான் தயாரில்லை......

“ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட நாம் தயாரில்லை.”.. Read More